MARC காட்சி

Back
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு -
500 : _ _ |a

        ஆங்கிலேய அரசியல் நலன்களுக்கு எதிராக செல்பட்ட காரணத்தினால் 75.1795-ஆம் தேதியன்று அவர்கள் திடீரென இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றி மன்னரைப் பதவி நீக்கம் செய்தனர். அத்துடன் சிறையிலும் இட்டனர். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இராமநாதபுரம் சீமையை அவர்களது நேரடி ஆட்சியில் வைத்திருந்துவிட்டு, கி.பி.1803-இல் மன்னரது தமக்கையார் மங்களேஸ்வரி நாச்சியாரை மறவர் சீமையின் ஜமீன்தாரினியாக நியமனம் செய்தனர்.

          முத்துஇராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி மன்னர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தச் செப்பேட்டில் கையெழுத்திட்டுள்ளார். அவரது இரண்டாவது மனைவி வீரலட்சுமி நாச்சியார் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மன்னருடன் வாழ்ந்து கருவுற்ற நிலையில் அவருக்கு பரிந்துரையாக இந்தச் செப்பேட்டினை மன்னர் வரைந்துள்ளார்.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், வீரலெட்சுமி நாச்சியார், ஜமீன்
752 : _ _ |a தாம்பரம் |c தாம்பரம் |d காஞ்சிபுரம் |f தாம்பரம்
905 : _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
906 : _ _ |a 4.10.1808
914 : _ _ |a 12.9229153
915 : _ _ |a 80.1274558
995 : _ _ |a TVA_CPS_00141
barcode : TVA_CPS_00141
book category : சேதுபதி
cover :
Primary File :

77-1.jpg

77-2.jpg